Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜாதிகள் உம் மகிமையை காணும்

ஜாதிகள் உம் மகிமையை காணும்
தேசங்கள் உம்மையே வணங்கும்
எங்கள் புகழின் காரணர் நீரே
உலகின் வெளிச்சமே – 2

துதிக்கு பாத்திரர் நீரே
சர்வ வல்லவர் நீரே
துணையாய் இருப்பவர் நீரே
எங்கள் இயேசுவே – ஜாதிகள்

துதியும் கனமும் மகிமை எல்லாம்
ஒருவருக்கே உம் ஒருவருக்கே
பெலனும் அரணும் துருகம் எல்லாம்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே – 2

(இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை – 4
There’s no one like our GOD – 4
உம்மைப்போல் யாரும் இல்லை – 4 – துதியும்

Jadhigal Um Magimaiyai Lyrics in English

Jaathikal um makimaiyai kaanum thaesangal ummaiyae vanangum engal pukalin kaaranar neerae ulakin velichchamae – 2 thuthikku paaththirar neerae sarva vallavar neerae thunnaiyaay iruppavar neerae engal Yesuvae – jaathikal thuthiyum kanamum makimai ellaam oruvarukkae um oruvarukkae pelanum aranum thurukam ellaam neer maathramae neer maathramae – 2 (Yesuvae) ummaippol yaarum illai – 4 There’s no one like our GOD – 4 ummaippol yaarum illai – 4 – thuthiyum

PowerPoint Presentation Slides for the song Jadhigal Um Magimaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜாதிகள் உம் மகிமையை காணும் PPT
Jadhigal Um Magimaiyai Kaanum PPT

நீரே ஜாதிகள் உம் எங்கள் இயேசுவே துதியும் ஒருவருக்கே நீர் மாத்ரமே உம்மைப்போல் யாரும் இல்லை மகிமையை காணும் தேசங்கள் உம்மையே வணங்கும் புகழின் English