Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்

ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…
ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…

உன்னை என்னை மீட்டிட
இந்த கிறிஸ்துமஸ்
அவர் தன்னை உலகில்
தந்து தான் கிறிஸ்துமஸ் -2
ஆ ஆ… ஆ ஆ..

கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…
கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…

பனி மலர்ந்த இரவினிலே
மாடடைந்த குடிலினிலே -2
மன்னவரு பிறந்துக்காரு
மரி மடியில் தூங்குகிறாரு
மனுவை மீட்க வந்திருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா

பாவத்தில் பரிதவிக்கும்
மானிடனை மீட்டிடவே -2
வானலோகம் துறந்து வந்தாரு
ஏழை கோலம் எடுத்து வந்தாரு
இயேசு ராஜன் பிறந்துருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா

Jaffi – Oh oh Ithu than Christmas Lyrics in English

o.. o… ithu thaan kiristhumas
kiristhumas…
o.. o… ithu thaan kiristhumas
kiristhumas…

unnai ennai meettida
intha kiristhumas
avar thannai ulakil
thanthu thaan kiristhumas -2
aa aa… aa aa..

kiristhumas… kiristhumas…
kiristhumas… kiristhumas…

pani malarntha iravinilae
maadataintha kutilinilae -2
mannavaru piranthukkaaru
mari matiyil thoongukiraaru
manuvai meetka vanthirukkaaru
la la la la la laa laa laalaa

paavaththil parithavikkum
maanidanai meettidavae -2
vaanalokam thuranthu vanthaaru
aelai kolam eduththu vanthaaru
Yesu raajan piranthurukkaaru
la la la la la laa laa laalaa

PowerPoint Presentation Slides for the song Jaffi – Oh oh Ithu than Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ் PPT
Oh oh Ithu than Christmas PPT

கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ் லா ஓ… லாலா வந்தாரு உன்னை என்னை மீட்டிட தன்னை உலகில் தந்து ஆ… பனி மலர்ந்த இரவினிலே English