Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மார்கழி தென்றல் வீசுதே

மார்கழி தென்றல் வீசுதே
மயக்கும் பாடல் கேட்குதே
மன்னவன் பிறப்பை சொல்லுதே
கிறிஸ்துமஸ் மனமும் வீசுதே

அழகே அழகுக் கழகே
கண்ணே கண்ணின் மணியே – 2
இயேசு பாலனே உந்தன் வரவினால்
உலகெல்லாம் மகிழுதே
Happy Happy Christmas
Merry Merry Christmas

புத்தாடை அணிந்திட
புதுப் பாடல் பாடிட
மத்தாப்பு சிதறிட
மழலைகள் சிரித்திட – 2

என் இயேசு வந்திடனும்
என் உள்ளில் பிறந்திடனும்
ஏழைகள் சிரித்திடனும்
என் மனமும் நிறைந்திடனும் – 2

Jafi Isaac – Maargazhi thendral veesuthe Lyrics in English

maarkali thental veesuthae
mayakkum paadal kaetkuthae
mannavan pirappai solluthae
kiristhumas manamum veesuthae

alakae alakuk kalakae
kannnnee kannnnin manniyae - 2
Yesu paalanae unthan varavinaal
ulakellaam makiluthae
Happy Happy Christmas
Merry Merry Christmas

puththaatai anninthida
puthup paadal paatida
maththaappu sitharida
malalaikal siriththida - 2

en Yesu vanthidanum
en ullil piranthidanum
aelaikal siriththidanum
en manamum nirainthidanum - 2

PowerPoint Presentation Slides for the song Jafi Isaac – Maargazhi thendral veesuthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மார்கழி தென்றல் வீசுதே PPT
Maargazhi thendral veesuthe PPT

வீசுதே பாடல் மனமும் இயேசு Happy Christmas Merry மார்கழி தென்றல் மயக்கும் கேட்குதே மன்னவன் பிறப்பை சொல்லுதே கிறிஸ்துமஸ் அழகே அழகுக் கழகே English