ஜகதலத்தின் இரட்சக நமோ
மகத்துவத்தை வித்தக நமோ
இகபரத்தின் சத்துவா நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்
மாராநாதா அல்லேலூயா
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்
நித்தியா சத்திய சுத்த மகத்துவ
அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகர்
நாதன் உந்தன் பாதம் சரணம்
சத்திய வேத சீலனே நமோ
நித்தியா ஜீவ தேவனே நமோ
தத்துவ ஞான கோலனே நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்
பாவி என்னை மீட்டவா நமோ
ஆவி தன்னை அளிப்பவர் நமோ
மேவி என்னை அணைப்பவர் நமோ
நமஸ்கரித்தோம் பாதம் சரணம்
Jagathalaththin Ratshaka Namo Lyrics in English
jakathalaththin iratchaka namo
makaththuvaththai viththaka namo
ikaparaththin saththuvaa namo
namaskariththom paatham saranam
maaraanaathaa allaelooyaa
namaskariththom paatham saranam
niththiyaa saththiya suththa makaththuva
aththanaam viththaka thaevanaam iratchakar
naathan unthan paatham saranam
saththiya vaetha seelanae namo
niththiyaa jeeva thaevanae namo
thaththuva njaana kolanae namo
namaskariththom paatham saranam
paavi ennai meettavaa namo
aavi thannai alippavar namo
maevi ennai annaippavar namo
namaskariththom paatham saranam
PowerPoint Presentation Slides for the song Jagathalaththin Ratshaka Namo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜகதலத்தின் இரட்சக நமோ PPT
Jakathalaththin Iratsakaa Namo PPT

