Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர்,

உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர்,
உந்தன் அன்பினால் என்னை தேற்றினீர்

இயேசுவே, உந்தன் அன்பு
எந்தன் வாழ்வினில் என்றும் போதுமே -2

தாயின் அன்பில் மேலானது உந்தன் அன்புவே,
தகப்பன் அன்பு ஈடாகாது உந்தன் அன்புவே -2

கஷ்டம், நஷ்டம் வந்து என்னை நெருக்கினாலும்,
வியாதி, துக்கம் வந்து என்னை சூழ்ந்து கொண்டாலும் -2

உற்றார் உறவினர் என்னை வெறுத்தாலும்,
உலகம் மாமிசம் என்னை அழித்தாலும் -2

வேலை ஸ்தளத்தில் என்னை வெறுத்தாலும்,
புறம் கூறி என்னை பேசினாலும் -2

Jairus Manova – Undhan karuniyathaal ennai anaitheer Lyrics in English

unthan kaarunnyaththaal ennai annaiththeer,
unthan anpinaal ennai thaettineer

Yesuvae, unthan anpu
enthan vaalvinil entum pothumae -2

thaayin anpil maelaanathu unthan anpuvae,
thakappan anpu eedaakaathu unthan anpuvae -2

kashdam, nashdam vanthu ennai nerukkinaalum,
viyaathi, thukkam vanthu ennai soolnthu konndaalum -2

uttaாr uravinar ennai veruththaalum,
ulakam maamisam ennai aliththaalum -2

vaelai sthalaththil ennai veruththaalum,
puram koori ennai paesinaalum -2

PowerPoint Presentation Slides for the song Jairus Manova – Undhan karuniyathaal ennai anaitheer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர், PPT
Undhan karuniyathaal ennai anaitheer, PPT

என்னை உந்தன் அன்பு அன்புவே வெறுத்தாலும் காருண்யத்தால் அணைத்தீர் அன்பினால் தேற்றினீர் இயேசுவே எந்தன் வாழ்வினில் போதுமே தாயின் அன்பில் மேலானது தகப்பன் ஈடாகாது கஷ்டம் English