Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே

சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே
என் இயேசு சமாதான காரணரே -2

யெகோவா ஷாலோம் சமாதான காரணர் வந்தாரே
யெகோவா ஷாலோம் சமாதானம் உனக்கு தருவாரே -2

கசப்பான உந்தன் வாழ்வை மதுரமாக மாற்றிடவே
கண்ணீரின் பள்ளத்தாக்கின் காயங்களை ஆற்றிடுவேன் -2
உன் வாழ்வை மாற்றிடவே என் இயேசு பிறந்தாரே -2
நீ தேடும் சமாதானத்தை இன்றுனக்கு தருவாரே -2

விண்ணப்பத்தின் கண்ணீரை துருத்தியில் சேர்ப்பாரே
கலங்காதே என்று சொல்லி காலமெல்லாம் காப்பாரே -2
தாயை போல் தேற்றுவேன் என்று மார்போடு அணைப்பாரே-2
உனக்குள்ளே சமாதானம் உண்டு பண்ண பிறந்தாரே-2

Jasper Praveen – Samadhanam unaku tharuven endrare Lyrics in English

samaathaanam unakku tharuvaen entarae
en Yesu samaathaana kaaranarae -2

yekovaa shaalom samaathaana kaaranar vanthaarae
yekovaa shaalom samaathaanam unakku tharuvaarae -2

kasappaana unthan vaalvai mathuramaaka maattidavae
kannnneerin pallaththaakkin kaayangalai aattiduvaen -2
un vaalvai maattidavae en Yesu piranthaarae -2
nee thaedum samaathaanaththai intunakku tharuvaarae -2

vinnnappaththin kannnneerai thuruththiyil serppaarae
kalangaathae entu solli kaalamellaam kaappaarae -2
thaayai pol thaettuvaen entu maarpodu annaippaarae-2
unakkullae samaathaanam unndu pannna piranthaarae-2

PowerPoint Presentation Slides for the song Jasper Praveen – Samadhanam unaku tharuven endrare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சமாதானம் உனக்கு தருவேன் என்றாரே PPT
Samadhanam unaku tharuven endrare PPT

சமாதானம் உனக்கு இயேசு சமாதான யெகோவா ஷாலோம் தருவாரே வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே தருவேன் என்றாரே காரணரே காரணர் வந்தாரே கசப்பான உந்தன் மதுரமாக கண்ணீரின் English