Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெபித்திடும் ஜெபசேனைகள்

ஜெபித்திடும் ஜெபசேனைகள்
திரளாய் எழும்பிடவே
அபிஷேகம் பெரும்மழையாக
எங்கும் பொழியட்டுமே

பின்மாரியின் மழையை
எங்கள் மீது பொழிந்திடுமே
ஜெபிக்கின்றோம் ஜெபிக்கின்றோம்
இயேசுவின் நாமத்தினால்

பெருமழை கண்டிட
கர்மேலின் சிகரம் வந்தோம்
மேல்வீட்டின் அனுபவம்
வாஞ்சித்து கூடி வந்தோம்

முழங்காலில் நின்றிடும்
தாசர்கள் எழும்பட்டும்
உலகத்தை கலக்கிடும்
சேனைகள் எழும்பட்டும்

நீர் தந்த இந்த காலத்தை
உமக்காய் பயன்படுத்த
நிரப்பிடும் அனுப்பிடும்
எங்களை சாட்சிகளாய்

Jebithidum Jebsenaikal Lyrics in English

jepiththidum jepasenaikal
thiralaay elumpidavae
apishaekam perummalaiyaaka
engum poliyattumae

pinmaariyin malaiyai
engal meethu polinthidumae
jepikkintom jepikkintom
Yesuvin naamaththinaal

perumalai kanntida
karmaelin sikaram vanthom
maelveettin anupavam
vaanjiththu kooti vanthom

mulangaalil nintidum
thaasarkal elumpattum
ulakaththai kalakkidum
senaikal elumpattum

neer thantha intha kaalaththai
umakkaay payanpaduththa
nirappidum anuppidum
engalai saatchikalaay

PowerPoint Presentation Slides for the song Jebithidum Jebsenaikal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபித்திடும் ஜெபசேனைகள் PPT
Jebithidum Jebsenaikal PPT

ஜெபிக்கின்றோம் வந்தோம் எழும்பட்டும் ஜெபித்திடும் ஜெபசேனைகள் திரளாய் எழும்பிடவே அபிஷேகம் பெரும்மழையாக எங்கும் பொழியட்டுமே பின்மாரியின் மழையை எங்கள் பொழிந்திடுமே இயேசுவின் நாமத்தினால் பெருமழை கண்டிட English