Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்
தேசத்தின் ஷேமத்திற்காய்

ஜெபிப்போம் செயல் படுவோம்
ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்
இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்

1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்
ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன
ஜெபத்தினால் ஜெபத்தினால்
ஜெபிப்போம் கொடுப்போம்
விரைந்து செயல்படுவோம் — ஜெபம்

2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்
புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்
கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?
நம்மில் யார் யார் யாரோ?
திறப்பிலே யார், யார் யாரோ? — ஜெபம்

3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்
மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்
ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே
கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்
கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்
கிருபையின்மேல் கிருபை பெருகிடும்
ஜெபத்தினால் ஜெபத்தினால்
காத்திருந்து சுதந்தரிப்போம் (2) — ஜெபம்

Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom Lyrics in English

Jebam seythiduvom kannnneer sinthiduvom

Thaesaththin shaemaththirkaay

Jepippom seyal paduvom

Jepippom jeyam peraுvom

Athikaalaiyil iraachchaாmaththil pakalil iravil

Itaividaamal eppoluthumae – Jebam

1. Jepaththinaal saaththaan otippovaan

Jepaththinaal ethirppukal maraikintana

Jepaththinaal jepaththinaal

Jepippom koduppom

Virainthu seyalpaduvom — Jebam

2. Kangai nathiyinilae moolkidum makkalaip paar

Punnnniya shaeththirangalil kumpidum janangalaip paar

Kavalaippaduvaar yaar? Kannnneer sinthuvaar yaar?

Nammil yaar yaar yaaro?

Thirappilae yaar, yaar yaaro? — Jebam

3. Sitharunndalaikinta inthukkal musleemkal

Maeyppanattavaraay jainarkal pauththarkal

Aayiram pathinaayiram latcham koti unntae

Kethsamanaekku virainthu sentiduvom

Kannnneer sinthi kathari jepiththiduvom — Jebam

4. Pelaththinmael pelan perukidum

Kirupaiyinmael kirupai perukidum

Jepaththinaal jepaththinaal

Kaaththirunthu suthantharippom (2) — Jebam

PowerPoint Presentation Slides for the song Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம் PPT
Jepam Seythiduvom Kannnneer Sinthiduvom PPT

ஜெபம் ஜெபத்தினால் கண்ணீர் ஜெபிப்போம் விரைந்து பார் யாரோ பெருகிடும் செய்திடுவோம் சிந்திடுவோம் தேசத்தின் ஷேமத்திற்காய் செயல் படுவோம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில் இராச்சாமத்தில் English