ஜெபமே ஜெபமே
ஜெயத்தை தந்திடும் ஜெபமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபம் தான் ஜெயம் தருமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபித்து ஜெயம் பெறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா… -2
இரும்பு தாழ்பாழ்களை
முறித்து போடும் ஜெபம்
வெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்கும்
வல்லமையுள்ள ஜெபம்
– ஜெபமே
சர்ப்பங்கள் தேள்களையும்
மிதித்துப் போடும் ஜெபம்
சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே
வல்லமையுள்ள ஜெபம்
– ஜெபமே
போராடி ஜெபிக்கும் போது
ஜெயத்தை தந்திடும் ஜெபம்
பேய்களை விரட்டி நோய்களை அகற்றும்
வல்லமையுள்ள ஜெபம்
– ஜெபமே
Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae – ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே Lyrics in English
Jepamae jepamae
Jeyaththai thanthidum jepamae
Mutiyaathathu ontumillai
Jebam thaan jeyam tharumae
Mutiyaathathu ontumillai
Jepiththu jeyam peraுvaen
Alleluya Alleluya
Alleluya Alleluya… -2
Irumpu thaalpaalkalai
Muriththu podum Jebam
Vengalak kathavai utaiththup noraுkkum
Vallamaiyulla Jebam
– jepamae
Sarppangal thaelkalaiyum
Mithiththup podum Jebam
Singaththin vaayai ataikkum jepamae
Vallamaiyulla Jebam
– jepamae
Poraati jepikkum pothu
Jeyaththai thanthidum Jebam
Paeykalai viratti Nnoykalai akattaுm
Vallamaiyulla Jebam
– jepamae
PowerPoint Presentation Slides for the song Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae – ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே PPT
Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae PPT
Jepamae Jepamae Jeyaththai Thanthidum Jepamae – ஜெபமே ஜெபமே ஜெயத்தை தந்திடும் ஜெபமே Song Meaning
Prayer is prayer
It is prayer that gives victory
Nothing is impossible
Prayer alone gives victory
Nothing is impossible
I will pray and win
Hallelujah Hallelujah
Hallelujah Hallelujah… -2
Iron shutters
A breaking prayer
Shatter the bronze door
Powerful prayer
- Prayer
Snakes and scorpions
Trampling prayer
It is prayer that shuts the lion's mouth
Powerful prayer
- Prayer
While fighting and praying
Prayer for victory
Drives away demons and diseases
Powerful prayer
- Prayer
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஜெபம் ஜெபமே வல்லமையுள்ள – ஜெபமே ஜெயத்தை தந்திடும் முடியாதது ஒன்றுமில்லை ஜெயம் அல்லேலூயா போடும் ஜெபம் தருமே ஜெபித்து பெறுவேன் அல்லேலூயா அல்லேலூயா… இரும்பு English
