Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதுசு புதுசு எல்லாமே புதுசு

புதுசு புதுசு எல்லாமே புதுசு
இயேசு கிறிஸ்து வந்த என் மனசு -2
பழைய குணம் போயாச்சு
புது மனசு வந்தாச்சு
வாழ்க்கை வாழ்க்கை பாதை எல்லாம் புதுசு-2

புதுசு புதுசு எல்லாமே புதுசு
இயேசு கிறிஸ்து வந்த என் மனசு

தினுசு தினுசா பாவ ஆசை காட்டி
மனச மயக்க பாக்குறான் பிசாசு -2
குரூஸின் இரத்தம் நான் பெற்ற பரிசு
அசைய மாட்டேன் என் பக்கம் இயேசு -2

Jesus Redeems Ministries Lyrics in English

Puthusu puthusu ellaamae puthusu Yesu Kristhu vantha en manasu -2 palaiya kunam poyaachchu puthu manasu vanthaachchu vaalkkai vaalkkai paathai ellaam puthusu-2 puthusu puthusu ellaamae puthusu Yesu Kristhu vantha en manasu thinusu thinusaa paava aasai kaatti manasa mayakka paakkuraan pisaasu -2 kuroosin iraththam naan petta parisu asaiya maattaேn en pakkam Yesu -2

PowerPoint Presentation Slides for the song Jesus Redeems Ministries

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதுசு புதுசு எல்லாமே புதுசு PPT
Puthusu Puthusu Ellamae Puthusu PPT

புதுசு இயேசு மனசு எல்லாமே கிறிஸ்து வாழ்க்கை பழைய குணம் போயாச்சு புது வந்தாச்சு பாதை தினுசு தினுசா பாவ ஆசை காட்டி மனச மயக்க English