உண்மையுள்ள தேவனே (2)
சொன்னதை செய்பவரே
வாக்கு மாறாதவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கென்றும் ஸ்தோத்திரம்
ஆசீர்வதிப்பேன் என்றவரே
ஆசீர் எனக்கு தாருமையா
பெருகச் செய்வேன் என்றவரே
பெருக பெருக செய்திடுமே
மேன்மை செய்வேன் என்றவரே
மேன்மையாக வைத்திடுமே
மகிழச்செய்வேன் என்றவரே
உள்ளம் மகிழச் செய்திடுமே
காத்துக் கொள்வேன் என்றவரே
பாதுகாத்து நடத்திடுமே
விலகிடேன் என்றவரே
முடிவு வரைக்கும் வந்திடுமே
Jesus Redeems – Unmaiyulla thevane Lyrics in English
unnmaiyulla thaevanae (2)
sonnathai seypavarae
vaakku maaraathavarae
sthoththiram sthoththiram
umakkentum sthoththiram
aaseervathippaen entavarae
aaseer enakku thaarumaiyaa
perukach seyvaen entavarae
peruka peruka seythidumae
maenmai seyvaen entavarae
maenmaiyaaka vaiththidumae
makilachcheyvaen entavarae
ullam makilach seythidumae
kaaththuk kolvaen entavarae
paathukaaththu nadaththidumae
vilakitaen entavarae
mutivu varaikkum vanthidumae
PowerPoint Presentation Slides for the song Jesus Redeems – Unmaiyulla thevane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உண்மையுள்ள தேவனே (2) PPT
Unmaiyulla thevane PPT

