Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நானும் இயேசுவோடு

நானும் இயேசுவோடு
அவரும் என்னோடு
சேர்ந்து இருந்தாலே பாட தோணுது
அவரை போற்றி துதிக்க தோணுது

தானே தன்னாலே பாட்டு வருது நாவுல
ஆலே அல்லேலுயா துதிக்க சொல்லுது இயேசுவ

எத்தனையோ அற்புதங்கள்
எவ்வளவோ அதிசயங்கள்
அத்தனையும் சொல்ல ஒரு பாட்டு பத்தலயே
எத்தனையோ பாடினாலும் குறைஞ்ச பாடில்லை

எண்ணில்லா நன்மைகள்
எனக்கு செய்தாரே
அவரின் கிரியைகளை சொல்லிப் பாடுவேன்
அவரின் மகிமைகளை போற்றிப் பாடுவேன்

Jeswin Muthu – Nanum iyesuvodu Lyrics in English

naanum Yesuvodu
avarum ennodu
sernthu irunthaalae paada thonuthu
avarai potti thuthikka thonuthu

thaanae thannaalae paattu varuthu naavula
aalae allaeluyaa thuthikka solluthu Yesuva

eththanaiyo arputhangal
evvalavo athisayangal
aththanaiyum solla oru paattu paththalayae
eththanaiyo paatinaalum kurainja paatillai

ennnnillaa nanmaikal
enakku seythaarae
avarin kiriyaikalai sollip paaduvaen
avarin makimaikalai pottip paaduvaen

PowerPoint Presentation Slides for the song Jeswin Muthu – Nanum iyesuvodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நானும் இயேசுவோடு PPT
Nanum iyesuvodu PPT

தோணுது துதிக்க பாட்டு எத்தனையோ அவரின் பாடுவேன் நானும் இயேசுவோடு அவரும் என்னோடு சேர்ந்து இருந்தாலே பாட அவரை போற்றி தானே தன்னாலே வருது நாவுல English