Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அற்புதம் நடந்ததே

அற்புதம் நடந்ததே
அவர் தொட்டவுடன் வாழ்வு மாறியதே
சாத்தியமில்லை என்றதெல்லாம்
அவர் தொட்டவுடன் நடந்ததே

தடி பட்டவுடன் கடல் பிரிந்ததே
அவர் வார்த்தையால் வழி திறந்ததே
கால் பட்டவுடன் நதி நின்றதே
நம்பிக்கையால் பாதை அமைந்ததே

கை பட்டவுடன் ஆற்றல் வந்ததே
அபிஷேக தீ எரிந்ததே
எலும்பு பட்டவுடன் உயிர் எழுந்ததே
மரணம் தோற்கடைந்ததே

கரம் பட்டவுடன் சுகம் வந்ததே
ஆடை பட்டவுடன் நம்பிக்கை உயிர்த்ததே
நிழல் பட்டவுடன் அமைதி மலர்ந்ததே
ஆவியால் எல்லாம் புதிதானதே

எங்கும் உம நிழல் இருக்கும்
இருள் எதுவும் நிலைக்காது
உம்மை தொட்டு வரும் நொடியில்
வாழ்வு புதியதாய் மாறிவிடும்

Jetsstar Music – Arputham nadandhadhe Lyrics in English

Arputham nadanthathae avar thottavudan vaalvu maariyathae saaththiyamillai entathellaam avar thottavudan nadanthathae thati pattavudan kadal pirinthathae avar vaarththaiyaal vali thiranthathae kaal pattavudan nathi nintathae nampikkaiyaal paathai amainthathae kai pattavudan aattal vanthathae apishaeka thee erinthathae elumpu pattavudan uyir elunthathae maranam thorkatainthathae karam pattavudan sukam vanthathae aatai pattavudan nampikkai uyirththathae nilal pattavudan amaithi malarnthathae aaviyaal ellaam puthithaanathae engum uma nilal irukkum irul ethuvum nilaikkaathu ummai thottu varum notiyil vaalvu puthiyathaay maarividum

PowerPoint Presentation Slides for the song Jetsstar Music – Arputham nadandhadhe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதம் நடந்ததே PPT
Arputham nadandhadhe PPT

பட்டவுடன் நடந்ததே தொட்டவுடன் வாழ்வு வந்ததே நிழல் அற்புதம் மாறியதே சாத்தியமில்லை என்றதெல்லாம் தடி கடல் பிரிந்ததே வார்த்தையால் வழி திறந்ததே கால் நதி நின்றதே English