Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் கிருபை போதும் எனக்கே

உம் கிருபை போதும் எனக்கே
என் தேவையை நீர் அறிவீர்
சின்ன பறவையை காக்கும் தேவன்
என் வாழ்வையும் காப்பவரே

நாளைக்காக கவலை இல்லை
என் அப்பா கையில் வைப்பேன்
இன்றைய கிருபையில் வாழ்வேன்
என்றும் ஆனந்தமாய் பாடுவேன்

என் சுமையை பாதத்தில் வைப்பேன்
என் உள்ளம் அமைதி காணும்
பலவீனமாய் இருந்தாலும்
அப்பா நீர் வலிமை தருவார்

நீர் போதும் (2)
ஒவ்வொரு நாளும் போதும்
அப்பா நீர் என் பக்கமாய்
என் இருதயம் பாடும் -2

Jetsstar Music – Um kirubai podhum enake Lyrics in English

um kirupai pothum enakkae
en thaevaiyai neer ariveer
sinna paravaiyai kaakkum thaevan
en vaalvaiyum kaappavarae

naalaikkaaka kavalai illai
en appaa kaiyil vaippaen
intaiya kirupaiyil vaalvaen
entum aananthamaay paaduvaen

en sumaiyai paathaththil vaippaen
en ullam amaithi kaanum
palaveenamaay irunthaalum
appaa neer valimai tharuvaar

neer pothum (2)
ovvoru naalum pothum
appaa neer en pakkamaay
en iruthayam paadum -2

PowerPoint Presentation Slides for the song Jetsstar Music – Um kirubai podhum enake

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் கிருபை போதும் எனக்கே PPT
Um kirubai podhum enake PPT

நீர் போதும் அப்பா வைப்பேன் உம் கிருபை எனக்கே தேவையை அறிவீர் சின்ன பறவையை காக்கும் தேவன் வாழ்வையும் காப்பவரே நாளைக்காக கவலை இல்லை கையில் English