Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெயித்திடுவோம் நாங்க

ஜெயித்திடுவோம் நாங்க
எதிலும் Winner Team ங்க – 2

தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை
வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2
பாவத்தை ஜெயித்திடுவோம்
பரிசுத்தம் காத்திடுவோம் – ஜெயித்திடுவோம்

Cricket Game – ம் தோற்று போகலாம்
HokeyTeam -ம் சறுக்கி போகலாம் – 2
Medal- லத்தான் வாங்க முடியுமா
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்க முடியும் – தோல்வி என்றும்

படிப்புலேயும் ஜெயிப்போமுங்க
பண்பிலேயும் ஜெயிப்போமுங்க – 2
பரவசமாய் பாட்டு பாடியே
இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும்
ஜெயிக்கிய முடியும் தோல்வி என்றும்

Jeyithiduvom Naanga – Ethilum Winner Teamanga Lyrics in English

jeyiththiduvom naanga
ethilum Winner Team nga - 2

tholvi entum illai tholviyae illai
vetti engal pakkam santhaekam illai - 2
paavaththai jeyiththiduvom
parisuththam kaaththiduvom - jeyiththiduvom

Cricket Game - m thottu pokalaam
HokeyTeam -m sarukki pokalaam - 2
Medal- laththaan vaanga mutiyumaa
Yesuvin naamaththinaal ellaam koodum
jeyikka mutiyum - tholvi entum

patippulaeyum jeyippomunga
pannpilaeyum jeyippomunga - 2
paravasamaay paattu paatiyae
Yesuvin naamaththinaal ellaam koodum
jeyikkiya mutiyum tholvi entum

PowerPoint Presentation Slides for the song Jeyithiduvom Naanga – Ethilum Winner Teamanga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெயித்திடுவோம் நாங்க PPT
Jeyithiduvom Naanga PPT

ஜெயித்திடுவோம் தோல்வி இல்லை ம் போகலாம் இயேசுவின் நாமத்தினால் கூடும் முடியும் ஜெயிப்போமுங்க நாங்க எதிலும் Winner Team ங்க தோல்வியே வெற்றி எங்கள் English