Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதித்தல் நல்லது,

துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது-2
துதிப்பதினால் ஜெயித்திடுவோம்
துதியினால் மதில்கள் இடிந்துவிடும்-2

துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது

சிறைச்சாலையின் கதவு திறந்தன
கர்த்தரை பாடி துதிக்கையில்-2
விசுவாசிப்பவன் துதித்திடுவான்
துதியினால் அரண்கள் இடிந்து விழும்-2

துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது

பெலத்த கையினால் ஒங்கிய புயத்தால்
அற்புதம் செய்தவரை உயர்த்திடுவோம்-2
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தர் நல்லவர் பாடிடுவோம்-2

துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது

கர்த்தரின் செய்கைகள் அறிந்த ஜனமே
கர்த்தரை பகழ்ந்து துதித்திடுவோம்-2
ஜாதிகளே எல்லோருமே
கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்-2

Jim Reeves Herald Lyrics in English

thuthiththal nallathu,
athu thaevanukku aettathu-2
thuthippathinaal jeyiththiduvom
thuthiyinaal mathilkal itinthuvidum-2

thuthiththal nallathu,
athu thaevanukku aettathu

siraichchaாlaiyin kathavu thiranthana
karththarai paati thuthikkaiyil-2
visuvaasippavan thuthiththiduvaan
thuthiyinaal arannkal itinthu vilum-2

thuthiththal nallathu
athu thaevanukku aettathu

pelaththa kaiyinaal ongiya puyaththaal
arputham seythavarai uyarththiduvom-2
avar kirupai entumullathu
karththar nallavar paadiduvom-2

thuthiththal nallathu
athu thaevanukku aettathu

karththarin seykaikal arintha janamae
karththarai pakalnthu thuthiththiduvom-2
jaathikalae ellorumae
karththaraip paati thuthiththiduvom-2

PowerPoint Presentation Slides for the song Jim Reeves Herald

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதித்தல் நல்லது, PPT
Thuthiththal nallathu, PPT

துதித்தல் நல்லது தேவனுக்கு ஏற்றது துதியினால் கர்த்தரை பாடி துதித்திடுவோம் துதிப்பதினால் ஜெயித்திடுவோம் மதில்கள் இடிந்துவிடும் சிறைச்சாலையின் கதவு திறந்தன துதிக்கையில் விசுவாசிப்பவன் துதித்திடுவான் அரண்கள் English