Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசுவே ஏசுவே

ஏசுவே ஏசுவே
போற்றுவேன் உம்மை
ஏசுவே ஏசுவே
போற்றுவேன் உம்மை

ஆவியே ஆவியே
என்னை நடத்தும் ஆவியே
ஆவியே ஆவியே
என்னை நடத்தும் ஆவியே

குறைவானதை நிறைவாக்கினீர்
நிறைவானவர் நீரே
குறைவானதை நிறைவாக்கினீர்
நிறைவானவர் நீரே

உடைக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
உருவாக்கினீர் நீரே
உடைக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்
உருவாக்கினீர் நீரே

Joel Ragawan – Yesuvae Yesuvae Lyrics in English

aesuvae aesuvae
pottuvaen ummai
aesuvae aesuvae
pottuvaen ummai

aaviyae aaviyae
ennai nadaththum aaviyae
aaviyae aaviyae
ennai nadaththum aaviyae

kuraivaanathai niraivaakkineer
niraivaanavar neerae
kuraivaanathai niraivaakkineer
niraivaanavar neerae

utaikkappattaen odukkappattaen
uruvaakkineer neerae
utaikkappattaen odukkappattaen
uruvaakkineer neerae

PowerPoint Presentation Slides for the song Joel Ragawan – Yesuvae Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏசுவே ஏசுவே PPT
Yesuvae Yesuvae PPT

ஆவியே ஏசுவே நீரே போற்றுவேன் உம்மை என்னை நடத்தும் குறைவானதை நிறைவாக்கினீர் நிறைவானவர் உடைக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன் உருவாக்கினீர் English