Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு என்னை இரட்சித்தாரே

இயேசு என்னை இரட்சித்தாரே
நான் அவரையே என்றும் பாடிடுவேன்
நீதிமானாய் மாற்றினாரே
அவரையே என்றும் போற்றிடுவேன்-2

பாடுவேன் எந்தன் இயேசுவையே
போற்றுவேன் என்றும் அவரை மட்டுமே
அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன்
ஆடிப்பாடி அவரை மட்டும் கொண்டாடுவேன்

பாவம்மெல்லாம் நீக்கினாரே
அவரையே பாடிடுவேன்
அவர் கிருபையை தந்து இரட்சித்தாரே
அவரையே போற்றிடுவேன்

நோய்களெல்லாம் சுமந்தாரே
அவரையே பாடிடுவேன்
அவர் தழும்புகளால் சுகம் தந்தாரே
அவரையே போற்றிடுவேன்

John Charles – Iyesu ennai iratchithaare Lyrics in English

Yesu ennai iratchiththaarae naan avaraiyae entum paadiduvaen neethimaanaay maattinaarae avaraiyae entum pottiduvaen-2 paaduvaen enthan Yesuvaiyae pottaுvaen entum avarai mattumae Alleluya Alleluya paadiduvaen aatippaati avarai mattum konndaaduvaen paavammellaam neekkinaarae avaraiyae paadiduvaen avar kirupaiyai thanthu iratchiththaarae avaraiyae pottiduvaen Nnoykalellaam sumanthaarae avaraiyae paadiduvaen avar thalumpukalaal sukam thanthaarae avaraiyae pottiduvaen

PowerPoint Presentation Slides for the song John Charles – Iyesu ennai iratchithaare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என்னை இரட்சித்தாரே PPT
Iyesu ennai iratchithaare PPT

அவரையே பாடிடுவேன் போற்றிடுவேன் இரட்சித்தாரே அவரை அல்லேலூயா இயேசு என்னை நீதிமானாய் மாற்றினாரே பாடுவேன் எந்தன் இயேசுவையே போற்றுவேன் ஆடிப்பாடி கொண்டாடுவேன் பாவம்மெல்லாம் நீக்கினாரே கிருபையை English