இயேசு என்னை இரட்சித்தாரே
நான் அவரையே என்றும் பாடிடுவேன்
நீதிமானாய் மாற்றினாரே
அவரையே என்றும் போற்றிடுவேன்-2
பாடுவேன் எந்தன் இயேசுவையே
போற்றுவேன் என்றும் அவரை மட்டுமே
அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன்
ஆடிப்பாடி அவரை மட்டும் கொண்டாடுவேன்
பாவம்மெல்லாம் நீக்கினாரே
அவரையே பாடிடுவேன்
அவர் கிருபையை தந்து இரட்சித்தாரே
அவரையே போற்றிடுவேன்
நோய்களெல்லாம் சுமந்தாரே
அவரையே பாடிடுவேன்
அவர் தழும்புகளால் சுகம் தந்தாரே
அவரையே போற்றிடுவேன்
John Charles – Iyesu ennai iratchithaare Lyrics in English
Yesu ennai iratchiththaarae naan avaraiyae entum paadiduvaen neethimaanaay maattinaarae avaraiyae entum pottiduvaen-2 paaduvaen enthan Yesuvaiyae pottaுvaen entum avarai mattumae Alleluya Alleluya paadiduvaen aatippaati avarai mattum konndaaduvaen paavammellaam neekkinaarae avaraiyae paadiduvaen avar kirupaiyai thanthu iratchiththaarae avaraiyae pottiduvaen Nnoykalellaam sumanthaarae avaraiyae paadiduvaen avar thalumpukalaal sukam thanthaarae avaraiyae pottiduvaen
PowerPoint Presentation Slides for the song John Charles – Iyesu ennai iratchithaare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என்னை இரட்சித்தாரே PPT
Iyesu ennai iratchithaare PPT

