Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சாபமாய் இருப்பதில்லை

சாபமாய் இருப்பதில்லை
ஆசீர்வாதமாய் மாற்றுவார் -2
ஆசீர்வாதங்கள் நம் இயேசுவின் இரட்சிப்பால் -2

ஐஸ்வரியம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது வேதனை இல்லா கிருபை
தினமும் பெருக செய்திடுவார் -2

சமாதானம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது நதியை போல புரண்டு ஓட
பெருக செய்திடுவார் -2

நித்திய ஜீவன் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது பரிபூரணமாய் என்றும் நிலைக்க
பெருக செய்திடுவார் -2

John Jairus – Saabamaai iruppathillai Lyrics in English

saapamaay iruppathillai
aaseervaathamaay maattuvaar -2
aaseervaathangal nam Yesuvin iratchippaal -2

aisvariyam ennum aaseervaatham
namakku thanthiduvaar
athu vaethanai illaa kirupai
thinamum peruka seythiduvaar -2

samaathaanam ennum aaseervaatham
namakku thanthiduvaar
athu nathiyai pola puranndu oda
peruka seythiduvaar -2

niththiya jeevan ennum aaseervaatham
namakku thanthiduvaar
athu paripooranamaay entum nilaikka
peruka seythiduvaar -2

PowerPoint Presentation Slides for the song John Jairus – Saabamaai iruppathillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாபமாய் இருப்பதில்லை PPT
Saabamaai iruppathillai PPT

ஆசீர்வாதம் நமக்கு தந்திடுவார் பெருக செய்திடுவார் சாபமாய் இருப்பதில்லை ஆசீர்வாதமாய் மாற்றுவார் ஆசீர்வாதங்கள் நம் இயேசுவின் இரட்சிப்பால் ஐஸ்வரியம் வேதனை இல்லா கிருபை தினமும் சமாதானம் English