Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு

என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு
பதில் அளிப்பவர் நீரே

என் வாழ்விலே இருந்த
இருளை நீக்கி ஒளி தந்தவர் நீரே

என்னை வழிநடத்த என்னோடு இருக்க
என் துணையாய் இருக்க
இறங்கினீரே சகாயரே -2
துணை செய்யும் தெய்வமே -2

எனக்கு விரோதமா எழும்பும்
என் சத்துருக்களை
முறியடிப்பவர் நீரே

என்னை விடுதலையாக்கி
கன்மலையில் நிறுத்தி
உயர்த்தி வைப்பவர் நீரே

John Knox – En venduthalukku En kannneerukku Lyrics in English

en vaennduthalukku en kannnneerukku
pathil alippavar neerae

en vaalvilae iruntha
irulai neekki oli thanthavar neerae

ennai valinadaththa ennodu irukka
en thunnaiyaay irukka
irangineerae sakaayarae -2
thunnai seyyum theyvamae -2

enakku virothamaa elumpum
en saththurukkalai
muriyatippavar neerae

ennai viduthalaiyaakki
kanmalaiyil niruththi
uyarththi vaippavar neerae

PowerPoint Presentation Slides for the song John Knox – En venduthalukku En kannneerukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் வேண்டுதலுக்கு என் கண்ணீருக்கு PPT
En venduthalukku En kannneerukku PPT

நீரே என்னை இருக்க வேண்டுதலுக்கு கண்ணீருக்கு பதில் அளிப்பவர் வாழ்விலே இருளை நீக்கி ஒளி தந்தவர் வழிநடத்த என்னோடு துணையாய் இறங்கினீரே சகாயரே துணை செய்யும் English