Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபையால் உருவான உறவு இது

கிருபையால் உருவான உறவு இது
மனிதனால் பிரிக்க முடியாதே
பரலோகம் ஏற்று கொண்ட உறவு இது
பதறாமல் என்றும் முன்செல்லுவேன்
உம்மை நேசிக்கிறேன் – 4

சிறுமையும் எளிமையுமான என்னையும்
சிறந்தவனாக சீர்படுத்தனீர்
உம்மை நேசிக்கிறேன் – 2

பாவிகளில் பிரதானியான என்னையும்
பரலோகம் ஏற்று கொண்ட படியினால்
உம்மை நேசிக்கிறேன் – 2

John Obadiah – Kirubayaal uruvana uravu ithu Lyrics in English

kirupaiyaal uruvaana uravu ithu
manithanaal pirikka mutiyaathae
paralokam aettu konnda uravu ithu
patharaamal entum munselluvaen
ummai naesikkiraen - 4

sirumaiyum elimaiyumaana ennaiyum
siranthavanaaka seerpaduththaneer
ummai naesikkiraen - 2

paavikalil pirathaaniyaana ennaiyum
paralokam aettu konnda patiyinaal
ummai naesikkiraen - 2

PowerPoint Presentation Slides for the song John Obadiah – Kirubayaal uruvana uravu ithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபையால் உருவான உறவு இது PPT
Kirubayaal uruvana uravu ithu PPT

உம்மை நேசிக்கிறேன் உறவு பரலோகம் ஏற்று என்னையும் கிருபையால் உருவான மனிதனால் பிரிக்க முடியாதே பதறாமல் முன்செல்லுவேன் சிறுமையும் எளிமையுமான சிறந்தவனாக சீர்படுத்தனீர் பாவிகளில் English