Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா

என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா
எந்தனின் தேவையும் நீர்தானையா – 2
உம் பாதம் அமர்ந்திருப்பேன், உலகத்தை மறந்திருப்பேன்
ஓயாமல் முத்தம் செய்வேன், உம் பாதத்தை – 2

உலகத்தின் செல்வங்கள், கல்வியில் பட்டங்கள்,
இருந்தாலும் உமக்கு ஈடாகுமா – 2
குருசை நோக்கிட, குப்பை எல்லாம் – 2

ஆயிரம் நாட்கள் நான், உலகத்தில் இருப்பதிலும்.
உம் சமூகத்தில் ஓர் நாள், மேலானதே – 2
இதயம் அதையே வாஞ்சிக்குதே – 2

John Shadrach – Ennai Vidu Edupadatha pangu neerthanaiya Lyrics in English

ennai vittedupadaatha pangu neerthaanaiyaa
enthanin thaevaiyum neerthaanaiyaa - 2
um paatham amarnthiruppaen, ulakaththai maranthiruppaen
oyaamal muththam seyvaen, um paathaththai - 2

ulakaththin selvangal, kalviyil pattangal,
irunthaalum umakku eedaakumaa - 2
kurusai Nnokkida, kuppai ellaam - 2

aayiram naatkal naan, ulakaththil iruppathilum.
um samookaththil or naal, maelaanathae - 2
ithayam athaiyae vaanjikkuthae - 2

PowerPoint Presentation Slides for the song John Shadrach – Ennai Vidu Edupadatha pangu neerthanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை விட்டெடுபடாத பங்கு நீர்தானையா PPT
Ennai Vidu Edupadatha pangu neerthanaiya PPT

உம் நீர்தானையா என்னை விட்டெடுபடாத பங்கு எந்தனின் தேவையும் பாதம் அமர்ந்திருப்பேன் உலகத்தை மறந்திருப்பேன் ஓயாமல் முத்தம் செய்வேன் பாதத்தை உலகத்தின் செல்வங்கள் கல்வியில் English