Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் இருக்க கவலை எனக்கில்லையே

நீர் இருக்க கவலை எனக்கில்லையே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2

யெகோவாயீரே-4-நீர் இருக்க

உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே
வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2
நினைப்பதை காட்டிலும்
வேண்டுவதை பார்க்கிலும்
அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே

துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்
துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2
வஸ்திரம் என்மேல் விரித்தீரே
உம் அடையாளம் கொடுத்தீரே
என்ன வந்தாலும் என்னோடிருப்பீரே- யெகோவாயீரே

Johnsam Joyson – Neer Irukka Kavalai Enakkillayae Lyrics in English

neer irukka kavalai enakkillaiyae
neer ellaam paarththukkolveerae-2

yekovaayeerae-4-neer irukka

um vaarththaiyae en vaalvai maattiyathae
vaalnthirukka pelanum eenthathae-2
ninaippathai kaattilum
vaennduvathai paarkkilum
athikam thanthu aaseervathippavarae-yekovaayeerae

thuyaraththaal naan thoynthu poyirunthaen
thunnaiyaay neer vanthathaal pilaiththaen-2
vasthiram enmael viriththeerae
um ataiyaalam koduththeerae
enna vanthaalum ennotiruppeerae- yekovaayeerae

PowerPoint Presentation Slides for the song Johnsam Joyson – Neer Irukka Kavalai Enakkillayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் இருக்க கவலை எனக்கில்லையே PPT
Neer Irukka Kavalai Enakkillayae PPT

நீர் இருக்க உம் கவலை எனக்கில்லையே பார்த்துக்கொள்வீரே யெகோவாயீரேநீர் வார்த்தையே வாழ்வை மாற்றியதே வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே நினைப்பதை காட்டிலும் வேண்டுவதை பார்க்கிலும் அதிகம் தந்து English