Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உதிரும் உதிரமே

உதிரும் உதிரமே
உந்தன் உள்ளத்தை உருக்கலையோ
உடலின் ஊன்களே
உண்மை உத்தமரை உனக்கு உணர்தலையோ

சீடன் பேதுருவும்
மும்முறை மறுதலித்தான் – அன்பு
பின்பு உண்மை உணர்ந்தானே
அவருக்கு ஊழியம் செய்தானே

யூதாஸ் காரியோத்தும்
காட்டியே கொடுத்திட்டானே- பாவி
பின்பு உண்மை உணர்ந்தானே
அவன் உயிரைத் துறந்தானே

ராஜன் இயேசுவையே
சிலுவையில் அறைந்திட்டோமே -தூய
இன்றே உண்மை உணர்வோமா?
அவருக்கு ஊழியம் செய்வோமா?

Johnshny Augesthiya – Uthiram uthirame Lyrics in English

Uthirum uthiramae unthan ullaththai urukkalaiyo udalin oonkalae unnmai uththamarai unakku unarthalaiyo seedan paethuruvum mummurai maraுthaliththaan – anpu pinpu unnmai unarnthaanae avarukku ooliyam seythaanae yoothaas kaariyoththum kaattiyae koduththittanae- paavi pinpu unnmai unarnthaanae avan uyiraith thuranthaanae raajan Yesuvaiyae siluvaiyil arainthittaோmae -thooya inte unnmai unarvomaa? Avarukku ooliyam seyvomaa?

PowerPoint Presentation Slides for the song Johnshny Augesthiya – Uthiram uthirame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதிரும் உதிரமே PPT
Uthiram uthirame PPT

உண்மை பின்பு உணர்ந்தானே அவருக்கு ஊழியம் உதிரும் உதிரமே உந்தன் உள்ளத்தை உருக்கலையோ உடலின் ஊன்களே உத்தமரை உனக்கு உணர்தலையோ சீடன் பேதுருவும் மும்முறை மறுதலித்தான் English