Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் காலத்தினை மாற்றிடவே

என் காலத்தினை மாற்றிடவே
வாரும் நீர் ஒளியாகவே ( 2 )
சந்தித்தீர் சவுலையே சந்தியும் எழும்பிடுவேன்
சந்தித்தீர் சவுலையே சந்தியும் நானும் எழும்பிடுவேன்

என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )

உம் வாக்குகள் மாறிடாதே
நம்பிக்கை நிறைவேறுமே (2)
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை
அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை

என்னை எழுப்பும் அந்த ஒளியாக வாரும்
உம் மகிமை என் நிலையை உயர்த்தும் ( 2 )

நினைத்துப் பார்க்கிறேன்
எந்தன் உயர்வை
காரணம் நீரே என் இயேசுவே

நன்றி நன்றி நன்றி
தரிசனம் தாங்குதே நன்றி
நன்றி நன்றி நன்றி
அழியா உம் அழைப்பிற்காய் நன்றி-3

Jonal Jeba – En kalathinai matridave Lyrics in English

en kaalaththinai maattidavae
vaarum neer oliyaakavae ( 2 )
santhiththeer savulaiyae santhiyum elumpiduvaen
santhiththeer savulaiyae santhiyum naanum elumpiduvaen

ennai eluppum antha oliyaaka vaarum
um makimai en nilaiyai uyarththum ( 2 )

um vaakkukal maaridaathae
nampikkai niraivaerumae (2)
alaiththeer umakkente nadaththidum iruthivarai
alaiththeer umakkente nadaththidum iruthivarai

ennai eluppum antha oliyaaka vaarum
um makimai en nilaiyai uyarththum ( 2 )

ninaiththup paarkkiraen
enthan uyarvai
kaaranam neerae en Yesuvae

nanti nanti nanti
tharisanam thaanguthae nanti
nanti nanti nanti
aliyaa um alaippirkaay nanti-3

PowerPoint Presentation Slides for the song Jonal Jeba – En kalathinai matridave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் காலத்தினை மாற்றிடவே PPT
En kalathinai matridave PPT

நன்றி உம் வாரும் சந்தித்தீர் சவுலையே சந்தியும் எழும்பிடுவேன் என்னை எழுப்பும் ஒளியாக மகிமை நிலையை உயர்த்தும் அழைத்தீர் உமக்கென்றே நடத்திடும் இறுதிவரை காலத்தினை மாற்றிடவே English