Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பிக்கை நீரையா

நம்பிக்கை நீரையா
நம்பிடுவேன் ஐயா
நம்பிடும் எல்லாமே
உம்மிடம் தான் ஐயா -2

நான் நம்பிடுவேன் நிச்சயமாய்
நிச்சயமாய் நம்பிடுவேன் -2

வாக்குத்தத்தங்கள்
என் வாழ்வில் தந்தவரே
வாக்குத்தத்தங்கள்
நிறைவேற்ற வல்லவரே -2
நீர் சொன்னதை செய்திடுவீர்
உம் வாக்குகள் நிறைவேறிடுமே-2

குறித்த காலத்திற்கு
தரிசனங்கள் வைத்தவர்
குறித்த காலத்திலே
எல்லாம் நீறைவேற்றவீர் -2
தாமதித்தாலும் பொய்யாவதில்லை
தரிசனங்கள் நிறைவேறிடுமே

நான் நம்பிடுவேன் நிச்சயமாய்
நிச்சயமாய் நம்பிடுவேன்-2

Jones Tdya – Nampikkai neeraiya Lyrics in English

Nampikkai neeraiyaa nampiduvaen aiyaa nampidum ellaamae ummidam thaan aiyaa -2 naan nampiduvaen nichchayamaay nichchayamaay nampiduvaen -2 vaakkuththaththangal en vaalvil thanthavarae vaakkuththaththangal niraivaetta vallavarae -2 neer sonnathai seythiduveer um vaakkukal niraivaeridumae-2 kuriththa kaalaththirku tharisanangal vaiththavar kuriththa kaalaththilae ellaam neeraivaettaveer -2 thaamathiththaalum poyyaavathillai tharisanangal niraivaeridumae naan nampiduvaen nichchayamaay nichchayamaay nampiduvaen-2

PowerPoint Presentation Slides for the song Jones Tdya – Nampikkai neeraiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பிக்கை நீரையா PPT
Nampikkai neeraiya PPT

நம்பிடுவேன் நிச்சயமாய் ஐயா வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடுமே குறித்த தரிசனங்கள் நம்பிக்கை நீரையா நம்பிடும் எல்லாமே உம்மிடம் வாழ்வில் தந்தவரே நிறைவேற்ற வல்லவரே நீர் சொன்னதை செய்திடுவீர் English