Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே -2
தள்ளப்பட்ட என்னையும் அணைத்திரே
சோர்ந்து போன என் வாழ்வை தேற்றினீரே
உடைந்து போன என்னையும் உயர்த்தினீரே
ஒருவரும் விரும்பா -2

என் தாயும் என் தந்தயுமானவரே நிகரே
இல்லா கனத்திற்கு பாத்திரரே -2
என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே -2

என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் -2
நீர் என்ன மறப்பதில்லை இயேசய்யா கண்ணோக்கி பார்ப்பவரே -2

நான் மீறின போதும் என் பாவம் பாராமல் -2
குனிந்து துக்கினீரே இயேசய்யா அரியணை ஏற்றினீரே -2

Josheph Raja – Oruvarum virumpaa ennai virumpineere Lyrics in English

oruvarum virumpaa ennai virumpineerae -2
thallappatta ennaiyum annaiththirae
sornthu pona en vaalvai thaettineerae
utainthu pona ennaiyum uyarththineerae
oruvarum virumpaa -2

en thaayum en thanthayumaanavarae nikarae
illaa kanaththirku paaththirarae -2
ennodu iruppavarae enkooda varupavarae -2

ennai arintha manithar maranthu pokalaam -2
neer enna marappathillai iyaesayyaa kannnnokki paarppavarae -2

naan meerina pothum en paavam paaraamal -2
kuninthu thukkineerae iyaesayyaa ariyannai aettineerae -2

PowerPoint Presentation Slides for the song Josheph Raja – Oruvarum virumpaa ennai virumpineere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே PPT
Oruvarum virumpaa ennai virumpineere PPT

ஒருவரும் விரும்பா என்னை என்னையும் போன இயேசய்யா விரும்பினீரே தள்ளப்பட்ட அணைத்திரே சோர்ந்து வாழ்வை தேற்றினீரே உடைந்து உயர்த்தினீரே தாயும் தந்தயுமானவரே நிகரே இல்லா கனத்திற்கு English