🏠  Lyrics  Chords  Bible 

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே PPT

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே -2
தள்ளப்பட்ட என்னையும் அணைத்திரே
சோர்ந்து போன என் வாழ்வை தேற்றினீரே
உடைந்து போன என்னையும் உயர்த்தினீரே
ஒருவரும் விரும்பா -2


Josheph Raja – Oruvarum virumpaa ennai virumpineere PowerPoint



ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே PPT

Download Josheph Raja – Oruvarum virumpaa ennai virumpineere Tamil PPT