Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அவர் வருவார் அழைத்துச் செல்வார்

அவர் வருவார் அழைத்துச் செல்வார்
ஆயத்தமாய் இருப்போம்
என் இயேசு வருவார் அழைத்து செல்வார்
ஆயத்தமாய் இருப்போம்

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா -4

மணவாட்டி திருச்சபையே
மணவாளன் இயேசுவையே -2
கரைதிரை இல்லாத பரிசுத்த வாழ்க்கையில்
பரமனை தரிசிக்கவே -2

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா

எக்காள சத்தத்தோடு வருவீர்
என்னை சேர்த்துக் கொள்வீர் -2
பரிசுத்த ஆவியால் முத்திரையிட்டோர்
உம் ராஜ்ஜியம் வருவார்களே -2

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா

பரிசுத்தவான்களோடு வருவீர்
மரித்தோரை உயிர்த்தெழ செய்வீர் -2
கெபியிலும் சூழையிலும் எறியப்பட்டாலும்
உம் ராஜ்ஜியம் வருவார்களே -2

மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா

Juan Sathees – Avar vaaruvaar azhaithu selvaar Lyrics in English

avar varuvaar alaiththuch selvaar
aayaththamaay iruppom
en Yesu varuvaar alaiththu selvaar
aayaththamaay iruppom

maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa -4

manavaatti thiruchchapaiyae
manavaalan Yesuvaiyae -2
karaithirai illaatha parisuththa vaalkkaiyil
paramanai tharisikkavae -2

maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa

ekkaala saththaththodu varuveer
ennai serththuk kolveer -2
parisuththa aaviyaal muththiraiyittaோr
um raajjiyam varuvaarkalae -2

maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa

parisuththavaankalodu varuveer
mariththorai uyirththela seyveer -2
kepiyilum soolaiyilum eriyappattalum
um raajjiyam varuvaarkalae -2

maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa

PowerPoint Presentation Slides for the song Juan Sathees – Avar vaaruvaar azhaithu selvaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அவர் வருவார் அழைத்துச் செல்வார் PPT
Avar vaaruvaar azhaithu selvaar PPT

மாரநாதா சீக்கிரம் வாருமையா வருவார் செல்வார் ஆயத்தமாய் இருப்போம் பரிசுத்த வருவீர் உம் ராஜ்ஜியம் வருவார்களே அழைத்துச் இயேசு அழைத்து மணவாட்டி திருச்சபையே மணவாளன் இயேசுவையே English