Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்பிவா இயேசுவை நம்பிவா இயேசுவை

1. நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக்கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன் — நம்பி

2. கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவாய் — நம்பி

3. அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை — நம்பி

Kaakkum Karagal Undenakku Lyrics in English

Kaakkum karangal unndenakku
Kaaththiduvaar kirupaiyaalae
Alleluya paatippaati
Alaikalai naan thaanndiduvaen

Nampivaa Yesuvai nampivaa Yesuvai

1. Ninthanaikal poraattam vanthum
Neethiyin Dhevan thaanginaarae
Naesakkoti en mael parakka
Naesarukkaay jeeviththiduvaen — nampi

2. Kanmalaikal peyarkkum patiyaay
Karththar unnaik karam pitiththaar
Kaaththirunthu pelan atainthu
Kaluku polae elumpiduvaay — nampi

3. Aththimaram thulirvidaamal
Aattumanthai muthalattaாlum
Karththarukkuk kaaththiruppor
Vetkappattup povathillai — nampi

PowerPoint Presentation Slides for the song Kaakkum Karagal Undenakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காக்கும் கரங்கள் உண்டெனக்கு PPT
Kaakkum Karagal Undenakku PPT

நம்பி நம்பிவா இயேசுவை காக்கும் கரங்கள் உண்டெனக்கு காத்திடுவார் கிருபையாலே அல்லேலூயா பாடிப்பாடி அலைகளை தாண்டிடுவேன் நிந்தனைகள் போராட்டம் வந்தும் நீதியின் தேவன் தாங்கினாரே நேசக்கொடி English