Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கால் மிதிக்கும் தேசமெல்லாம் என்

கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என்
கர்த்தருக்குச் சொந்தமாகும்
கண்பார்க்கும் ப+மியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும்

1. பறக்கட்டும் பறக்கட்டும்
சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா
உயரட்டும் உயரட்டும்
இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா

2. எழும்பட்டும் எழும்பட்டும்
கிதியோனின் சேனைகள் – அல்லேலூயா
முழங்கட்டும் முழங்கட்டும்
இயேசுதான் வழியென்று – அல்லேலூயா

3. செல்லட்டும் செல்லட்டும்
ஜெபசேனை துதிசேனை – அல்லேலூயா
வெல்லட்டும் வெல்லட்டும்
எதிரியின் எரிகோவை – அல்லேலூயா

4. திறக்கட்டும் திறக்கட்டும்
சுவிசேஷ வாசல்கள் – அல்லேலூயா
வளரட்டும் வளரட்டும்
அபிஷேகத் திருச்சபைகள் – அல்லேலூயா

Kaal Mithikkum Thaesamellaam – En Lyrics in English

Kaal mithikkum thaesamellaam – en karththarukkuch sonthamaakum kannpaarkkum pa+miyellaam kalvaari koti parakkum 1. Parakkattum parakkattum siluvaiyin jeyakkoti – Alleluya uyarattum uyarattum Yesuvin thirunaamam – Alleluya 2. Elumpattum elumpattum kithiyonin senaikal – Alleluya mulangattum mulangattum Yesuthaan valiyentu – Alleluya 3. Sellattum sellattum jepasenai thuthisenai – Alleluya vellattum vellattum ethiriyin erikovai – Alleluya 4. Thirakkattum thirakkattum suvisesha vaasalkal – Alleluya valarattum valarattum apishaekath thiruchSabaikal – Alleluya

PowerPoint Presentation Slides for the song Kaal Mithikkum Thaesamellaam – En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கால் மிதிக்கும் தேசமெல்லாம் என் PPT
Kaal Mithikkum Thaesamellaam PPT

அல்லேலூயா பறக்கட்டும் உயரட்டும் எழும்பட்டும் முழங்கட்டும் செல்லட்டும் வெல்லட்டும் திறக்கட்டும் வளரட்டும் கால் மிதிக்கும் தேசமெல்லாம் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண்பார்க்கும் பமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் English