காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
பயம் எதற்கு – 3
இயேசு நம்மோடு
1. இந்த ஏழை கூப்பிட்டான்
கர்த்தர் பதில் கொடுத்தார் – 2 பயம் எதற்கு
2. நீதிமான்கள் ஒரு போதும்
இரந்து திரிந்ததில்லை – 2 பயம் எதற்கு
3. மரண இருளில் நடந்தாலும்
தீங்கிற்கு அஞ்சிடேனே – 2 பயம் எதற்கு
பயப்படேனே -3
இயேசு என்னோடு
4. காலையில் சூரியன் உதிக்கும்
மாலையில் சூரியன் மறையும்
பயம் எதற்கு – 3
இயேசு நம்மோடு
பயப்படேனே – 3
இயேசு என்னோடு
Kaalaiyil Suuriyan Uthikkum Lyrics in English
kaalaiyil sooriyan uthikkum maalaiyil sooriyan maraiyum payam etharku – 3 Yesu nammodu 1. Intha aelai kooppittan Karththar pathil koduththaar – 2 payam etharku 2. Neethimaankal oru pothum iranthu thirinthathillai – 2 payam etharku 3. Marana irulil nadanthaalum theengirku anjitaenae – 2 payam etharku payappataenae -3 Yesu ennodu 4. Kaalaiyil sooriyan uthikkum maalaiyil sooriyan maraiyum payam etharku – 3 Yesu nammodu payappataenae – 3 Yesu ennodu
PowerPoint Presentation Slides for the song Kaalaiyil Suuriyan Uthikkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலையில் சூரியன் உதிக்கும் PPT
Kaalaiyil Suuriyan Uthikkum PPT
Kaalaiyil Suuriyan Uthikkum Song Meaning
The sun rises in the morning
The sun sets in the evening
Why fear – 3
Jesus is with us
1. This poor man called
The Lord answered – 2 Why fear?
2. The righteous are at once
Never hesitated – 2 Why fear?
3. Though walking in deathly darkness
Fear of harm – 2 Why fear?
Afraid -3
Jesus is with me
4. The sun rises in the morning
The sun sets in the evening
Why fear – 3
Jesus is with us
Afraid – 3
Jesus is with me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பயம் எதற்கு சூரியன் இயேசு காலையில் உதிக்கும் மாலையில் மறையும் நம்மோடு பயப்படேனே என்னோடு ஏழை கூப்பிட்டான் கர்த்தர் பதில் கொடுத்தார் நீதிமான்கள் போதும் இரந்து English
