Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலையிலே உம் புது கிருபை

காலையிலே உம் புது கிருபை
பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா

கிருபை தாருமே
கிருபை தாருமே
கிருபை தாருமே – 2

என் பெலவீனமே உம் பெலனாகுமே
போதுமான கிருபை தாருமே

என் ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
தொடர்ந்திடும் உம் கிருபை தாருமே

என் கால்கள் சறுக்கிடும் வேளையிலே
தங்கிடும் உம் கிருபை தாருமே

Kaalaiyilae Um Puthu Lyrics in English

kaalaiyilae um puthu kirupai
pettukkolla vanthaenaiyyaa

kirupai thaarumae
kirupai thaarumae
kirupai thaarumae - 2

en pelaveenamae um pelanaakumae
pothumaana kirupai thaarumae

en jeevanulla naatkalilellaam
thodarnthidum um kirupai thaarumae

en kaalkal sarukkidum vaelaiyilae
thangidum um kirupai thaarumae

PowerPoint Presentation Slides for the song Kaalaiyilae Um Puthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலையிலே உம் புது கிருபை PPT
Kaalaiyilae Um Puthu Kirubai PPT

கிருபை தாருமே உம் காலையிலே புது பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா பெலவீனமே பெலனாகுமே போதுமான ஜீவனுள்ள நாட்களிலெல்லாம் தொடர்ந்திடும் கால்கள் சறுக்கிடும் வேளையிலே தங்கிடும் English