காலம் மாறும் நேரம் வா வா நண்பனே
ராஜா வீட்டுப் பிள்ளை நீ தானே
Never Ever Give Up எந்தன் நண்பனே
Victory Is Ours என்று சொல்வோமே
ஆசீர்வாதம் ஆகவே வாழ்க்கை மாறும் நண்பனே (2)
இலைகளும் உதிர்வதால் மரங்கள் மரிப்பதில்லை
தோல்விகள் வருவாதால் வாழ்க்கை முடிவதில்லை (2)
உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே
உறவுகள் பிரிந்ததால் கனவுகள் கலைந்ததோ
படைத்தவர்; நினைத்தது நிஜமாய் மாறாதோ (2)
உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே
Kaalam Maarum Nearam Lyrics in English
kaalam maarum naeram vaa vaa nannpanae
raajaa veettup pillai nee thaanae
Never Ever Give Up enthan nannpanae
Victory Is Ours entu solvomae
aaseervaatham aakavae vaalkkai maarum nannpanae (2)
ilaikalum uthirvathaal marangal marippathillai
tholvikal varuvaathaal vaalkkai mutivathillai (2)
un vaalvin kanmalaiyaakavae
Yesuvin meethukkatdidu
kaattatiththu mothiyum
un veedu nintu selikkumae
uravukal pirinthathaal kanavukal kalainthatho
pataiththavar; ninaiththathu nijamaay maaraatho (2)
un vaalvin kanmalaiyaakavae
Yesuvin meethukkatdidu
kaattatiththu mothiyum
un veedu nintu selikkumae
PowerPoint Presentation Slides for the song Kaalam Maarum Nearam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலம் மாறும் நேரம் வா வா நண்பனே PPT
Kaalam Maarum Nearam Va Va Nanbanae PPT

