Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலம் மாறும் நேரம் வா வா நண்பனே

காலம் மாறும் நேரம் வா வா நண்பனே
ராஜா வீட்டுப் பிள்ளை நீ தானே

Never Ever Give Up எந்தன் நண்பனே
Victory Is Ours என்று சொல்வோமே
ஆசீர்வாதம் ஆகவே வாழ்க்கை மாறும் நண்பனே (2)

இலைகளும் உதிர்வதால் மரங்கள் மரிப்பதில்லை
தோல்விகள் வருவாதால் வாழ்க்கை முடிவதில்லை (2)

உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே

உறவுகள் பிரிந்ததால் கனவுகள் கலைந்ததோ
படைத்தவர்; நினைத்தது நிஜமாய் மாறாதோ (2)

உன் வாழ்வின் கன்மலையாகவே
இயேசுவின் மீதுக்கட்டிடு
காற்றடித்து மோதியும்
உன் வீடு நின்று செழிக்குமே

Kaalam Maarum Nearam Lyrics in English

Kaalam maaraுm naeram vaa vaa nannpanae raajaa veettup pillai nee thaanae Never Ever Give Up enthan nannpanae Victory Is Ours entu solvomae aaseervaatham aakavae vaalkkai maaraுm nannpanae (2) ilaikalum uthirvathaal marangal marippathillai tholvikal varuvaathaal vaalkkai mutivathillai (2) un vaalvin kanmalaiyaakavae Yesuvin meethukkatdidu kaattatiththu mothiyum un veedu nintu selikkumae uravukal pirinthathaal kanavukal kalainthatho pataiththavar; ninaiththathu nijamaay maaraatho (2) un vaalvin kanmalaiyaakavae Yesuvin meethukkatdidu kaattatiththu mothiyum un veedu nintu selikkumae

PowerPoint Presentation Slides for the song Kaalam Maarum Nearam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலம் மாறும் நேரம் வா வா நண்பனே PPT
Kaalam Maarum Nearam Va Va Nanbanae PPT

நண்பனே மாறும் வா வாழ்க்கை வாழ்வின் கன்மலையாகவே இயேசுவின் மீதுக்கட்டிடு காற்றடித்து மோதியும் வீடு நின்று செழிக்குமே காலம் நேரம் ராஜா வீட்டுப் பிள்ளை தானே English