Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று

காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று
கால தாமதம் நன்றன்று – என் மனமே

Verse 1

கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது
கீக்கோ குருவி கத்துது, என் மனம் மயங்குது

Verse 2

வானம்பாடியருக்கன் வருகையைக் கூறுது
வாசமலர் மலருது, என் மனம் மயங்குது

Verse 3

மிஞௌ மிஞௌவெனத் தம்பூர் மீட்டி மத்தளம்கொட்டி
மேசியா, ஏசுவைக் கிட்டி, என் மனம் மயங்குது

Kaalamae Nee Ezhundhu Kadavullai Thudhi Nindru Lyrics in English

kaalamae nee elunthu kadavulaith thuthi nantu
kaala thaamatham nantantu - en manamae

Verse 1

geechchukgeechchentu sittu kilaikalil paesuthu
geekko kuruvi kaththuthu, en manam mayanguthu

Verse 2

vaanampaatiyarukkan varukaiyaik kooruthu
vaasamalar malaruthu, en manam mayanguthu

Verse 3

minjau minjauvenath thampoor meetti maththalamkotti
maesiyaa, aesuvaik kitti, en manam mayanguthu

PowerPoint Presentation Slides for the song Kaalamae Nee Ezhundhu Kadavullai Thudhi Nindru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று PPT
Kaalamae Nee Ezhundhu Kadavullai Thudhi Nindru PPT

Verse மனம் மயங்குது காலமே எழுந்து கடவுளைத் துதி நன்று கால தாமதம் நன்றன்று மனமே கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது கீக்கோ குருவி English