🏠  Lyrics  Chords  Bible 

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் PPT

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான்
பெலப்படுத்தும் தேவனே
பாதைகள் என்றும் உம் கரங்களில் தான்
வழிநடத்தும் தேவனே
கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர்
உம் அபிஷேகம் தந்தீர்
என் சிறுவயதில் கரம் பிடித்தீர்
என்றும் தாங்கிடுவீர்


காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil PowerPoint



காலங்கள் எல்லாம் உம் கரங்களில்

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் PPT

Download காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil Tamil PPT