Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கானாவூரில் கல்யாண வீட்டில்

கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil

கானாவூரில் கல்யாண வீட்டில்
கர்த்தர் இயேசு போனாரே
கொட்டு மேளம் முழங்கிட தாளம்
கேட்டு மகிழ்ந்தாரே (2) டும் டும் டும்

1 சாப்பாடு வேளையிலே
கூப்பாடு கேட்டாரே
சுவைக்க ரசம் இல்லையென்று
செய்தி அறிந்தாரே டும் டும் டும்

2 கற்சாடியில் தண்ணீரை
நிரப்பச் சொன்னாரே
ஆசிர்வதித்து தண்ணீரை
ரசமாய் மாத்தினாரே டும் டும் டும்

கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil Lyrics in English

kaanaavooril kalyaana veettil – Kaanavooril Kalyana Veetil

kaanaavooril kalyaana veettil
karththar Yesu ponaarae
kottu maelam mulangida thaalam
kaettu makilnthaarae (2) dum dum dum

1 saappaadu vaelaiyilae
kooppaadu kaettarae
suvaikka rasam illaiyentu
seythi arinthaarae dum dum dum

2 karsaatiyil thannnneerai
nirappach sonnaarae
aasirvathiththu thannnneerai
rasamaay maaththinaarae dum dum dum

PowerPoint Presentation Slides for the song கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கானாவூரில் கல்யாண வீட்டில் PPT
Kaanavooril Kalyana Veetil PPT

டும் கானாவூரில் கல்யாண வீட்டில் தண்ணீரை Kaanavooril Kalyana Veetil கர்த்தர் இயேசு போனாரே கொட்டு மேளம் முழங்கிட தாளம் கேட்டு மகிழ்ந்தாரே சாப்பாடு வேளையிலே English