கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil
கானாவூரில் கல்யாண வீட்டில்
கர்த்தர் இயேசு போனாரே
கொட்டு மேளம் முழங்கிட தாளம்
கேட்டு மகிழ்ந்தாரே (2) டும் டும் டும்
1 சாப்பாடு வேளையிலே
கூப்பாடு கேட்டாரே
சுவைக்க ரசம் இல்லையென்று
செய்தி அறிந்தாரே டும் டும் டும்
2 கற்சாடியில் தண்ணீரை
நிரப்பச் சொன்னாரே
ஆசிர்வதித்து தண்ணீரை
ரசமாய் மாத்தினாரே டும் டும் டும்
கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil Lyrics in English
Kaanaavooril kalyaana veettil – Kaanavooril Kalyana Veetil
Kaanaavooril kalyaana veettil
Karththar Yesu ponaarae
Kottu maelam mulangida thaalam
Kaettu makilnthaarae (2) dum dum dum
1 saappaadu vaelaiyilae
Kooppaadu kaettarae
Suvaikka rasam illaiyentu
Seythi arinthaarae dum dum dum
2 karsaatiyil thannnneerai
Nirappach sonnaarae
Aasirvathiththu thannnneerai
Rasamaay maaththinaarae dum dum dum
PowerPoint Presentation Slides for the song கானாவூரில் கல்யாண வீட்டில் – Kaanavooril Kalyana Veetil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கானாவூரில் கல்யாண வீட்டில் PPT
Kaanavooril Kalyana Veetil PPT

