Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காணிக்கை தருவாயே கர்த்தற்குனது

Kaanikai Tharuvaye
காணிக்கை தருவாயே கர்த்தற்குனது
காணிக்கை தருவாயே

அனுபல்லவி

காணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு
வேணும் ரட்சிப்பினை நீ காணும்படி செய்ததால் – காணிக்கை

சரணங்கள்

1. பத்தில் ஒரு பங்குதானோ பந்தினில் கட்டுப்
பட்ட யூதருக் கல்லவோ
அத்தன் உனக்களித்த அளவை உட்கார்ந்து பார்த்தால்
பத்தில் ஒரு பங்கல்ல பல மடங்காகிடாதோ – காணிக்கை

2. உன்றன் உடல் உன் சொந்தமோ அதைவிடினும்
உன்மனம் ஆவி பந்தமோ
அன்னவன் உடைய தென்றறிந்து உணர்வாயானால்
உன்னையும் உன்னுடைய உடைமையுல்லோ ஈவாய் – காணிக்கை

3. தேவ வசனம் பரப்ப அதனுக்கென்று
செல்லும் செலவை நிரப்ப
ஆவலாய் யேசுவுக்கே ஆராதனை நடத்தும்
தேவ ஊழியத்துக்கும் திறந்த மனதுடனே – காணிக்கை

4. பயிர் பலன் மூலமாகவும் இன்னும் பலர்க்குப்
பணம் முதலானதாகவும்
உயிர்ப் பிராணியாகவும் உதவும் கடவுளுக்கே
உயிரைப் படைப்பாயோ உடைமையைக் கொடாவிடில் – காணிக்கை

Kaanikai Tharuvaye Lyrics in English

Kaanikai Tharuvaye kaannikkai tharuvaayae karththarkunathu kaannikkai tharuvaayaeanupallavikaannikkai thaa unakkaay aannik kurisi laesu vaenum ratchippinai nee kaanumpati seythathaal – kaannikkaisaranangal1. Paththil oru panguthaano panthinil kattup patta yootharuk kallavo aththan unakkaliththa alavai utkaarnthu paarththaal paththil oru pangalla pala madangaakidaatho – kaannikkai2. Untan udal un sonthamo athaivitinum unmanam aavi panthamo annavan utaiya thentarinthu unarvaayaanaal unnaiyum unnutaiya utaimaiyullo eevaay – kaannikkai3. Thaeva vasanam parappa athanukkentu sellum selavai nirappa aavalaay yaesuvukkae aaraathanai nadaththum thaeva ooliyaththukkum thirantha manathudanae – kaannikkai4. Payir palan moolamaakavum innum palarkkup panam muthalaanathaakavum uyirp piraanniyaakavum uthavum kadavulukkae uyiraip pataippaayo utaimaiyaik kodaavitil – kaannikkai

PowerPoint Presentation Slides for the song Kaanikai Tharuvaye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காணிக்கை தருவாயே கர்த்தற்குனது PPT
Kaanikai Tharuvaye PPT

காணிக்கை பத்தில் தேவ Kaanikai Tharuvaye தருவாயே கர்த்தற்குனது தருவாயேஅனுபல்லவிகாணிக்கை தா உனக்காய் ஆணிக் குரிசி லேசு வேணும் ரட்சிப்பினை காணும்படி செய்ததால் காணிக்கைசரணங்கள் English