Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

காரிருள் சூழ்ந்திடும் நேரம்

காரிருள் சூழ்ந்திடும் நேரம்
கர்த்தாவே என் பக்கம் நீரே
யாருமின்றி அனாதையாய்
அலைந்த என்னை அணைத்தீரே

கானகப்பாதை நான் செல்கையில்
காதலனாய் வந்து காத்திடுவீர்
கரடானாலும் முரடானாலும்
காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்

மாராவின் தண்ணீர் மதுரமாகும்
மாறாத நேசர் நீர் சொந்தமானீர்
இயேசுநாதா (2) எளியேனைக்
கரங்கொண்டு தாங்கிடுவீர்

என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
கர்த்தாவே நின் கிருபை தாங்கிடுதே
எந்தன் கொம்பை எண்ணெயினால்
அபிஷேகம் பண்ணி உயர்த்திடுவீர்

Kaarirul soozhnthidum neram Lyrics in English

Kaarirul soolnthidum naeram karththaavae en pakkam neerae yaaruminti anaathaiyaay alaintha ennai annaiththeeraekaanakappaathai naan selkaiyil kaathalanaay vanthu kaaththiduveer karadaanaalum muradaanaalum kaarunnyaththaal ennaith thaettiduveermaaraavin thannnneer mathuramaakum maaraatha naesar neer sonthamaaneer Yesunaathaa (2) eliyaenaik karangaொnndu thaangiduveeren kaalkal saraுkkum pothellaam karththaavae nin kirupai thaangiduthae enthan kompai ennnneyinaal apishaekam pannnni uyarththiduveer

PowerPoint Presentation Slides for the song Kaarirul soozhnthidum neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காரிருள் சூழ்ந்திடும் நேரம் PPT
Kaarirul Soozhnthidum Neram PPT

Kaarirul soozhnthidum neram Song Meaning

It's dark time
Lord, you are on my side
As an orphan with no one
Embrace me wandering

On my way to Kanagapati
You will come and wait as a lover
Even if rough and tumble
You will choose me with mercy

Mara's water is sweet
You belong to the unchanging Nesser
Jesus Natha (2) Simple
You will bear it with your hands

Whenever my feet slip
May your grace endure, O Lord
whose horn is oiled
You will anoint and elevate

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தாவே காரிருள் சூழ்ந்திடும் நேரம் பக்கம் நீரே யாருமின்றி அனாதையாய் அலைந்த என்னை அணைத்தீரேகானகப்பாதை செல்கையில் காதலனாய் காத்திடுவீர் கரடானாலும் முரடானாலும் காருண்யத்தால் என்னைத் தேற்றிடுவீர்மாராவின் English