Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காருண்யம் என்னை தேடி வந்தது

காருண்யம் என்னை தேடி வந்தது
கிருபை என்னை சூழ்ந்து கொண்டது
இரக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ளப்பட்டேன் (2)

Chorus

மாறாத கிருபையே அழியாத கிருபையே
உதவாத என்னையும் உண்டாக்கிய கிருபையே (2)

Verse 1

நெற்கதியாய் நான் நின்ற போதிலும்
நிலைதடுமாறி விழுந்தபோதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தபோதிலும் சூழ்ந்து கொண்ட கிருபை (2)
ஒன்றை நான் தேடுவேன் அதையே நான் நாடுவேன்
அது தேவ கிருபையே மாறாத கிருபையே (2) -காருண்யம்

Verse 2

சொந்தம் என்னை வெறுத்த போதிலும்
பாடுகளில் என்னை இகழ்ந்த போதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தவேளையில் சூழ்ந்து கொண்ட கிருபை (2)
நிலையில்லா உலகிலே நிலையான கிருபையே
அது தேவ கிருபையே மாறாத கிருபையே (2) – காருண்யம்

Kaarunyam Ennai Thaedi Vandhathu Lyrics in English

Kaarunnyam ennai thaeti vanthathu kirupai ennai soolnthu konndathu irakkaththinaal naan meettukkollappattaேn (2) Chorus maaraatha kirupaiyae aliyaatha kirupaiyae uthavaatha ennaiyum unndaakkiya kirupaiyae (2) Verse 1 nerkathiyaay naan ninta pothilum nilaithadumaari vilunthapothilum puramkoori ennai veraுththapothilum soolnthu konnda kirupai (2) ontai naan thaeduvaen athaiyae naan naaduvaen athu thaeva kirupaiyae maaraatha kirupaiyae (2) -kaarunnyam Verse 2 sontham ennai veraுththa pothilum paadukalil ennai ikalntha pothilum puramkoori ennai veraுththavaelaiyil soolnthu konnda kirupai (2) nilaiyillaa ulakilae nilaiyaana kirupaiyae athu thaeva kirupaiyae maaraatha kirupaiyae (2) – kaarunnyam

PowerPoint Presentation Slides for the song Kaarunyam Ennai Thaedi Vandhathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காருண்யம் என்னை தேடி வந்தது PPT
Kaarunyam Ennai Thaedi Vandhathu PPT

கிருபையே என்னை காருண்யம் கிருபை சூழ்ந்து மாறாத போதிலும் Verse புறம்கூறி தேவ தேடி வந்தது கொண்டது இரக்கத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்டேன் Chorus அழியாத உதவாத என்னையும் English