Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு
அவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடு
பேசிடும் அவர் வார்த்தை சுமந்திடு
அவர் செய்யும் அற்புதத்தை செய்திடு

வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமே
அற்புதமே அற்புதமே
உள்ளம் எல்லாம் துதிக்கின்றதே
உணர்வெல்லாம் அசைகின்றதே
ஜீவ காற்றே… சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே… பெருங்காற்றே
தென்றல் காற்றே… வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே
தூதரைக் காற்றுகளாக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே

குயவனே உங்க கரத்தினாலே குறைகள் மாறியதே
தேவனே உங்க அன்பினாலே அழைப்பும் அழகானதே
ஜீவ காற்றே… சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே… பெருங்காற்றே
தென்றல் காற்றே… வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே
தூதரைக் காற்றுகளாக ஆக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே

இமையின் அசைவில் எனது கனவில் என்றென்றும் அவர் பாடல்
இதயத் துடிப்பில் உயிரின் உயிரில் இயேசுவைப் பார்த்திடுவேன்
ஜீவ காற்றே… சுவாசக் காற்றே
கீழ்க்காற்றே… பெருங்காற்றே
தென்றல் காற்றே… வாடைக்காற்றே
அக்கினியான சுழல் காற்றே
தூதரைக் காற்றுகளாக ஆக்குகிறீர்
எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்
ஜெயமும் கன மகிமை உமக்கே
புகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu Lyrics in English

Kaatte nee Karththar vaarththai kaetdidu avar sollum idam ellaam veesidu paesidum avar vaarththai sumanthidu avar seyyum arputhaththai seythidu veesattumae uyir oottattumae arputhamae arputhamae ullam ellaam thuthikkintathae unarvellaam asaikintathae jeeva kaatte… suvaasak kaatte geelkkaatte… perungaatte thental kaatte… vaataikkaatte akkiniyaana sulal kaatte thootharaik kaattaுkalaakkukireer engalai akkiniyaay maattaுkireer jeyamum kana makimai umakkae pukalum sthoththiramum umakkae – ententumae – kaatte kuyavanae unga karaththinaalae kuraikal maariyathae thaevanae unga anpinaalae alaippum alakaanathae jeeva kaatte… suvaasak kaatte geelkkaatte… perungaatte thental kaatte… vaataikkaatte akkiniyaana sulal kaatte thootharaik kaattaுkalaaka aakkukireer engalai akkiniyaay maattaுkireer jeyamum kana makimai umakkae pukalum sthoththiramum umakkae – ententumae – kaatte imaiyin asaivil enathu kanavil ententum avar paadal ithayath thutippil uyirin uyiril Yesuvaip paarththiduvaen jeeva kaatte… suvaasak kaatte geelkkaatte… perungaatte thental kaatte… vaataikkaatte akkiniyaana sulal kaatte thootharaik kaattaுkalaaka aakkukireer engalai akkiniyaay maattaுkireer jeyamum kana makimai umakkae pukalum sthoththiramum umakkae – ententumae – kaatte

PowerPoint Presentation Slides for the song காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு PPT
Kaatrey Nee Karthar Vaarthai Ketidu PPT

காற்றே காற்றே… உமக்கே ஜீவ சுவாசக் கீழ்க்காற்றே… பெருங்காற்றே தென்றல் வாடைக்காற்றே அக்கினியான சுழல் தூதரைக் எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர் ஜெயமும் கன மகிமை புகழும் English