🏠  Lyrics  Chords  Bible 

காயம் ரத்தங் குத்துகள் PPT

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து
கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும்
தீய க்ரிடத்தாலே சூடுண்ட
திருச்சிரசே முன்னமே,
நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை
நீ காணக் காரணமேன், ஐயோ மிக
நோயடைந்தே வதைந்த உன்பக்கமே
நோக்கிப்பணிந்து நின்றேன்


Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் PowerPoint



காயம் ரத்தங் குத்துகள்

காயம் ரத்தங் குத்துகள் PPT

Download Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Tamil PPT