🏠  Lyrics  Chords  Bible 

கடல் கொந்தளித்துப் பொங்க PPT

1. கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்


கடல் கொந்தளித்துப் பொங்க – Kadal Konthalithu Ponga PowerPoint



கடல் கொந்தளித்துப் பொங்க

கடல் கொந்தளித்துப் பொங்க PPT

Download கடல் கொந்தளித்துப் பொங்க – Kadal Konthalithu Ponga Tamil PPT