கடந்து வந்த பாதைகளை
நினைத்து நன்றி சொல்கிறேன்
உயர்த்தி வைத்த இயேசுவையே
எந்த நாளும் நானும் பாடுகிறேன்
1.உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரே
கால்கள் இடறாமல் கன்மலைமேல்
நிறுத்தினீரே
2.அனலாக ஜீவித்திட அபிஷேகம்
ஈந்தீரே
பெலத்தின்மேல் பெலனடைய உம்
ஆவியால் நிரப்பினீரே
3.எதிர் காலம் உம் கரத்தில்
எதற்கும் பயமில்லையே
எந்தன் நேசர் இயேசு நீரே
துணையாக வருவீரே
கடந்து வந்த பாதைகளை – Kadanthu Vantha Paathaikalai Lyrics in English
Kadanthu vantha paathaikalai ninaiththu nanti solkiraேn uyarththi vaiththa Yesuvaiyae entha naalum naanum paadukiraேn 1.ulaiyaana settinintu ennai thookki eduththeerae kaalkal idaraamal kanmalaimael niraுththineerae 2.analaaka jeeviththida apishaekam eentheerae pelaththinmael pelanataiya um aaviyaal nirappineerae 3.ethir kaalam um karaththil etharkum payamillaiyae enthan naesar Yesu neerae thunnaiyaaka varuveerae
PowerPoint Presentation Slides for the song கடந்து வந்த பாதைகளை – Kadanthu Vantha Paathaikalai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடந்து வந்த பாதைகளை PPT
Kadanthu Vantha Paathaikalai PPT

