Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கடிவாளம் போடுங்கப்பா

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

கடிவாளம் போடுங்கப்பா
என் கண்ணு ரெண்டும்
உம்ம பார்க்கணும்
நா உம்ம பார்க்கணும்
நீங்க என்ன பார்க்கணும்
என்னில் மக்கள் உம்ம பார்க்கணும்
உலக இச்சை என்னில் இருந்து
போகணும்
பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கை
முழுதும் வாழணும்
– நா உம்ம பார்க்கணும்
ஆவியின் கனி எனக்கு
நீங்க கொடுக்கணும்
அதற்கேற்ற பாத்திரமாய்
என்ன நீங்க வனையணும்
– நா உம்ம பார்க்கணும்

Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா Lyrics in English

Kadivaalam Podungappa – kativaalam podungappaa

kativaalam podungappaa
en kannnu renndum
umma paarkkanum
naa umma paarkkanum
neenga enna paarkkanum
ennil makkal umma paarkkanum
ulaka ichchaை ennil irunthu
pokanum
parisuththa jeeviyaththai vaalkkai
muluthum vaalanum
– naa umma paarkkanum
aaviyin kani enakku
neenga kodukkanum
atharkaetta paaththiramaay
enna neenga vanaiyanum
– naa umma paarkkanum

PowerPoint Presentation Slides for the song Kadivaalam Podungappa – கடிவாளம் போடுங்கப்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடிவாளம் போடுங்கப்பா PPT
Kadivaalam Podungappa PPT

பார்க்கணும் உம்ம நா நீங்க கடிவாளம் போடுங்கப்பா என்னில் Kadivaalam Podungappa கண்ணு ரெண்டும் மக்கள் உலக இச்சை போகணும் பரிசுத்த ஜீவியத்தை வாழ்க்கை முழுதும் English