Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கடும் புயலிலே என்னைக் காத்தவரே

1. கடும் புயலிலே என்னைக் காத்தவரே
கண்ணின் மணிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால்
வழி நடத்திடுமே

என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்

2. இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன் — என் அன்பு

3. பழைய நினைவுகள் கசந்த நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன் — என் அன்பு

4. உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசன்னம் தான் என் அடைக்கலம் — என் அன்பு

Kadum Puyalile Ennai Kaathavare Lyrics in English

1. Kadum puyalilae ennaik kaaththavarae
Kannnnin mannipola kaappavarae
Thinamthoraுm um kirupaiyinaal
Vali nadaththidumae

En anpu naesarae en aaruyir nannpanae
Vaalththuvaen vananguvaen ummaiyae
En vaalnaalellaam umakkaay jeevippaen
En uyirulla naalvarai ummaip pottiduvaen

2. Intha naalin ovvoru seyalilum
Um njaanaththaal ennai nadaththumae
Naan nadakkum valithanai kaannpiththu
Aalosanai sollumaen — en anpu

3. Palaiya ninaivukal kasantha nikalchchikal
Thuyaramaana pala tholvikal
Ennai vaattukinta vaelaiyil
Um samookaththai naan saaruvaen — en anpu

4. Utaintha uravukal manathin kasappukal
Ennai noraுkkum ithayaththin aekkangal
Irulaay ennai soolkaiyil
Um pirasannam thaan en ataikkalam — en anpu

PowerPoint Presentation Slides for the song Kadum Puyalile Ennai Kaathavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கடும் புயலிலே என்னைக் காத்தவரே PPT
Kadum Puyalile Ennai Kaathavare PPT

உம் அன்பு என்னை கடும் புயலிலே என்னைக் காத்தவரே கண்ணின் மணிபோல காப்பவரே தினம்தோறும் கிருபையினால் வழி நடத்திடுமே நேசரே ஆருயிர் நண்பனே வாழ்த்துவேன் வணங்குவேன் English