Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கேரீத் ஆற்றங்கரையில்

கேரீத் ஆற்றங்கரையில்
நீரூற்று வற்றிப் போனாலும் (2)
மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன்
உன்னையும் கண்டிடுவார்
எலியா ஒ எலியா தேவன்
உன் வாழ்வில் ஒளியா (2)
– கேரீத்

தீர்க்கனின் பசி தீர்க்க
காகம் விரைந்தது அன்றோ – அன்று
உந்தனின் தாகம் தீர்க்க
தேவன் வருகின்றாரே – தேவன் – எலியா

சமாரியா கிண்றறனடையில்
அந்த ஸ்திரீயை கண்ட தேவன்
உன்னையும் கண்டிடுவார்
உன் தாகம் தீர்த்திடுவார்
சமாரியா ஓ சமாரியா – இயேசு உன்
வாழ்வில் நல்ல சமாரியன்

கடலில் வலை வீசி
வெறுமையாய் நிற்கின்றாயே
இயேசு வருகின்றார்
என் படகை நிரப்பிடுவார்
பேதுரு ஓ பேதுரு
இயேசு உன் வாழ்வில் கேதுரு

Kaereeth Aattangaraiyil – Neeroottu Vattip Ponaalum (2) Lyrics in English

Kaereeth aattangaraiyil
Neeroottaு vattip ponaalum (2)
Maeripaavin oottanntai kannda Dhevan
Unnaiyum kanndiduvaar
Eliyaa o eliyaa Dhevan
Un vaalvil oliyaa (2)
– kaereeth

Theerkkanin pasi theerkka
Kaakam virainthathu anto – antu
Unthanin thaakam theerkka
Dhevan varukintarae – Dhevan – eliyaa

Samaariyaa kinnraranataiyil
Antha sthireeyai kannda Dhevan
Unnaiyum kanndiduvaar
Un thaakam theerththiduvaar
Samaariyaa o samaariyaa – Yesu un
Vaalvil nalla samaariyan

Kadalil valai veesi
Veraுmaiyaay nirkintayae
Yesu varukintar
En padakai nirappiduvaar
Paethuru o paethuru
Yesu un vaalvil kaethuru

PowerPoint Presentation Slides for the song Kaereeth Aattangaraiyil – Neeroottu Vattip Ponaalum (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கேரீத் ஆற்றங்கரையில் PPT
Kaereeth Aattangaraiyil PPT

தேவன் எலியா வாழ்வில் சமாரியா இயேசு கேரீத் கண்ட உன்னையும் கண்டிடுவார் தீர்க்க தாகம் பேதுரு ஆற்றங்கரையில் நீரூற்று வற்றிப் போனாலும் மேரிபாவின் English